← பட்டியல்

உரிமையாளர் முன்னோட்டம் · உள்ளடக்கம் பரிசீலனையில் உள்ளது

வரிசை 355 / 600 · 32 வரும் எண்ணிக்கை

زَكَوٰة

வேர்ச்சொல்: زكو

சொற்பொருள்கள் பரிசீலனையில் உள்ளன. மனப்பாடப் பயிற்சி இன்னும் திறக்கப்படவில்லை.

வசன எடுத்துக்காட்டு · 2:43

وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱرۡكَعُواْ مَعَ ٱلرَّٰكِعِينَ

வசனத்தின் பொருள்

இது முழு வசனத்தின் மொழிபெயர்ப்பு; தனிச் சொல்லின் விளக்கம் அல்ல.

இன்னும், (இஸ்லாமை ஏற்று முஸ்லிம்களுடன்) தொழுகையை நிலைநிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள்! இன்னும், (தொழுகையில்) குனி(ந்து பணி)பவர்களுடன் (சேர்ந்து) குனி(ந்து பணி)யுங்கள்.

ஆதாரம்: QuranEnc.com · Tamil Translation - Omar Sharif

வசனச் சூழலைக் கேளுங்கள்

வசன எடுத்துக்காட்டு →

சொல் எண்ணிக்கை வசனப் புரிதலின் அளவு அல்ல.

ஆதாரம்: Quranic Arabic Corpus · © 2011 Kais Dukes