வசனத்தின் பொருள்இது முழு வசனத்தின் மொழிபெயர்ப்பு; தனிச் சொல்லின் விளக்கம் அல்ல.அல்லாஹ்வின் மீது பொய்யை புனைபவனைவிட அல்லது அவனுடைய வசனங்களை பொய்ப்பித்தவனைவிட மகா அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் (இவ்வுலகிலும்) வெற்றிபெற மாட்டார்கள்.ஆதாரம்: QuranEnc.com · Tamil Translation - Omar Sharifவசனச் சூழலைக் கேளுங்கள்