← பட்டியல்உரிமையாளர் முன்னோட்டம் · உள்ளடக்கம் பரிசீலனையில் உள்ளது
வரிசை 372 / 600 · 29 வரும் எண்ணிக்கைغَفُور
வேர்ச்சொல்: غفر
சொற்பொருள்கள் பரிசீலனையில் உள்ளன. மனப்பாடப் பயிற்சி இன்னும் திறக்கப்படவில்லை.
வசன எடுத்துக்காட்டு · 4:99
فَأُوْلَٰٓئِكَ عَسَى ٱللَّهُ أَن يَعۡفُوَ عَنۡهُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَفُوًّا غَفُورٗا
வசனத்தின் பொருள்
இது முழு வசனத்தின் மொழிபெயர்ப்பு; தனிச் சொல்லின் விளக்கம் அல்ல.
அல்லாஹ் இத்தகையவர்களை மன்னிக்கக்கூடும். அல்லாஹ் (அடியார்களின் குற்றங்களை) முற்றிலும் மன்னிப்பவனாக, (அடியார்களின் பாவங்களை மன்னித்தருளும்) மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.
ஆதாரம்: QuranEnc.com · Tamil Translation - Omar Sharif
வசனச் சூழலைக் கேளுங்கள்
வசன எடுத்துக்காட்டு →600 சொற்களில் ஒரே வேருடைய சொற்கள்
சொல் எண்ணிக்கை வசனப் புரிதலின் அளவு அல்ல.
ஆதாரம்: Quranic Arabic Corpus · © 2011 Kais Dukes