← பட்டியல்

உரிமையாளர் முன்னோட்டம் · உள்ளடக்கம் பரிசீலனையில் உள்ளது

வரிசை 415 / 600 · 26 வரும் எண்ணிக்கை

سَوَآء

வேர்ச்சொல்: سوي

சொற்பொருள்கள் பரிசீலனையில் உள்ளன. மனப்பாடப் பயிற்சி இன்னும் திறக்கப்படவில்லை.

வசன எடுத்துக்காட்டு · 3:113

۞ لَيۡسُواْ سَوَآءٗۗ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ أُمَّةٞ قَآئِمَةٞ يَتۡلُونَ ءَايَٰتِ ٱللَّهِ ءَانَآءَ ٱلَّيۡلِ وَهُمۡ يَسۡجُدُونَ

வசனத்தின் பொருள்

இது முழு வசனத்தின் மொழிபெயர்ப்பு; தனிச் சொல்லின் விளக்கம் அல்ல.

(வேதம் கொடுக்கப்பட்ட) அவர்கள் (எல்லோரும்) சமமானவர்களாக இல்லை. வேதக்காரர்களில் நீதமான ஒரு கூட்டத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் (இஸ்லாமை மார்க்கமாக ஏற்று) இரவு நேரங்களில் சிரம்பணிந்து தொழுதவர்களாக[1] அல்லாஹ்வின் வசனங்களை (தொழுகையில்) ஓதுகிறார்கள்.

ஆதாரம்

[1] காயிமா: நின்று தொழுபவர்கள், நீதமானவர்கள், மார்க்கத்தை உறுதியாக பின்பற்றுபவர்கள்.

ஆதாரம்: QuranEnc.com · Tamil Translation - Omar Sharif

வசனச் சூழலைக் கேளுங்கள்

வசன எடுத்துக்காட்டு →
600 சொற்களில் ஒரே வேருடைய சொற்கள்

சொல் எண்ணிக்கை வசனப் புரிதலின் அளவு அல்ல.

ஆதாரம்: Quranic Arabic Corpus · © 2011 Kais Dukes