← பட்டியல்உரிமையாளர் முன்னோட்டம் · உள்ளடக்கம் பரிசீலனையில் உள்ளது
வரிசை 543 / 600 · 19 வரும் எண்ணிக்கைٱسْتَعْجَلَ
வேர்ச்சொல்: عجل
சொற்பொருள்கள் பரிசீலனையில் உள்ளன. மனப்பாடப் பயிற்சி இன்னும் திறக்கப்படவில்லை.
வசன எடுத்துக்காட்டு · 6:58
قُل لَّوۡ أَنَّ عِندِي مَا تَسۡتَعۡجِلُونَ بِهِۦ لَقُضِيَ ٱلۡأَمۡرُ بَيۡنِي وَبَيۡنَكُمۡۗ وَٱللَّهُ أَعۡلَمُ بِٱلظَّٰلِمِينَ
வசனத்தின் பொருள்
இது முழு வசனத்தின் மொழிபெயர்ப்பு; தனிச் சொல்லின் விளக்கம் அல்ல.
கூறுவீராக: “நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால், எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் காரியம் முடிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ், அநியாயக்காரர்களை மிக அறிந்தவன்.’’
ஆதாரம்: QuranEnc.com · Tamil Translation - Omar Sharif
வசனச் சூழலைக் கேளுங்கள்
வசன எடுத்துக்காட்டு →சொல் எண்ணிக்கை வசனப் புரிதலின் அளவு அல்ல.
ஆதாரம்: Quranic Arabic Corpus · © 2011 Kais Dukes